ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவநாயகம் கிருஷ்ணலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவநாயகம் கிருஷ்ணலிங்கம்

வயது 6021 ஜனவரி, 1959 – 17 பிப்ரவரி, 2019

பிறந்த இடம்
மூளாய்
வாழ்ந்த இடம்
அளவெட்டி, Ramapuram

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மூளாய் சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வதிவிடமாகவும், தற்போது சென்னை இராமபுரம் அம்பாள்நகரை வசிப்பிடமாகவும் கொண்ட சிவநாயகம் கிருஷ்ணலிங்கம் அவர்கள் 17-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவநாயகம், இராசாத்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா சோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுலோசனா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கண்ணலிங்கம்(இலங்கை), செல்வராணி(இலங்கை), சிவலிங்கம்(கனடா), சிதம்பரலிங்கம்(இலங்கை), ஜெயராணி(ஜேர்மனி), பஞ்சலிங்கம்(பிரான்ஸ்), மகாலிங்கம்(இலங்கை) ஆகியோரின் மூத்த சகோதரரும்,

இராஜேஸ்வரி, சுந்தரலிங்கம், சந்திரமதி, ஜெயரஞ்சன், தர்சினி, ராஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோணேஸ்வரி(ஜேர்மனி), சிவகுமாரன்(கனடா), திலகேஸ்வரி(கனடா), விக்கினேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செல்வகுலசிங்கம், அகிலரானி, இராஜேஸ்வரநாதன், செந்தமிழ்செல்வன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-02-2019 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மனியளவில் வளசரவாக்கத்தில் அமைந்துள்ள பிருந்தாவன மின் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.