ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவநேசம் பழனிநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவநேசம் பழனிநாதன்

ஓய்வுபெற்ற திட்டமிடல் பணிப்பாளர், நிதி & திட்டமிடல் அமைச்சு- இலங்கை

வயது 7419 மே, 1944 – 6 பிப்ரவரி, 2019

பிறந்த இடம்
காரைநகர் களபூமி
வாழ்ந்த இடம்
மெல்போன்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவநேசம் பழனிநாதன் அவர்கள் 06-02-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வெற்றிவேல் கந்தையா, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற இராமலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பழனிநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சர்மிலா அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற Dr. கனகரத்தினம், நடராசா, தவமணி, சுந்தரலிங்கம், கனகலிங்கம், பரமேஷ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுரேஷ்குமார் அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கதிர்காமநாதன், காசிநாதன், சண்முகநாதன், கைலாயநாதன், முத்துக்குமரன், தேவகனி, தியாகலிங்கம், சிவமணி, கனகசுந்தரம், இராசபூபதி, சிவக்கொழுந்து இராசமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுபத்திரா, விக்கிநேஸ்வரி, மனோகரி, இராஜராஜோஸ்வரி, ராஜினி, பாலசந்திரன் ஆகியோரின் அன்பு சகலியும்,

காலஞ்சென்ற சபாரத்தினம், கமலம் தம்பதிகளின் சம்பந்தியும்,

சாணியா, ஜிஸ்விகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

சிவகுமார், தனூஷா, சங்கர், தாரணி, சுதன், யோகேஸ்வரி, ஆருரன், அருந்ததி, சேரன், சுபாங்கிமயூரன், வினேத், ரவிசங்கர், அருணா, திவாகர், பிரியதர்சினி, விதுன், நிருன், லதா, கணேஷ், பிறேமா, கண்ணன், ஜிவி, பிரதீப் ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.