மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவனேஸ்வரன் சிவகெங்கன்
வயது 4524 மார்ச், 1970 – 15 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- Pinner
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை கம்பர்மலை சத்திரங்கையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Tooting, Southall, Pinner ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவனேஸ்வரன் சிவகெங்கன் அவர்கள் 15-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவனேஸ்வரன்(பிரபல கடலோடி மான்குட்டி), சுந்தரவதனா தம்பதிகளின் அன்பு இளைய மகனும், நற்குணம்(கொற்றாவத்தை), பேபிகலா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோபனா அவர்களின் அன்புக் கணவரும்,
சோபிதா, அஸ்மிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிறீதரன், காலஞ்சென்றவர்களான கருணாகரன், சுபாஷினி, சுதர்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அகிலன், நிரோஜன், கபிலன், கல்பனா, ரஜீவனா, நளினா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

