கண்ணீர் அஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவஞானம் ரஞ்சன்
வயது 5414 பிப்ரவரி, 1963 – 6 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- காரைநகர்
- வாழ்ந்த இடம்
- எசன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Essen Altendorf ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவஞானம் றஞ்சன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி.
நட்புக்கு இலக்கணமாய் நிறைந்திருந்தாய்
ஏன் எமைவிட்டு விரைந்து சென்றாய்
உன் ஆத்ம சாந்திக்காய்
இறைவனை வேண்டுகின்றோம்
ஓம் சாந்தி ..
அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2018 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
றஞ்சனை இழந்து துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
— நண்பர்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

