மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவபாக்கியம் கனகரட்ணம்
வயது 8627 செப்டம்பர், 1929 – 24 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- கட்டுவன்
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கட்டுவன் வர்த்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் கனகரட்ணம் அவர்கள் 24-09-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சுந்தரம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரட்ணம் (ஓய்வு பெற்ற சிறைச்சாலை அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரசேகரம்(சந்திரன்- கனடா), இராஜசேகரம்(ராசன்- கனடா), ஜெகதீஸ்வரி(பொன்னா- கனடா), இராஜேஸ்வரி(கிளி- கனடா), நாகேஸ்வரி(ராசாத்தி- கனடா), சிவனேஸ்வரி(வசந்தி- கனடா), விக்கினேஸ்வரி(நந்தி- கனடா), உதயசேகரம்(உதயன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவலிங்கம்(தந்தை செல்வா தொடக்க நிலைப்பள்ளி அதிபர்), சிவபாதசிங்கம்(அவுஸ்திரேலியா), காலஞ் சென்ற இராசநாயகம், செல்வநாயகி(கனடா), காலஞ்சென்ற மயில்வாகனம், சிவனேசமலர்(இலங்கை), காலஞ்சென்றவர்களான துரைராஜசிங்கம், விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஷ்மி(கனடா), இந்துமதி(கனடா), துளசிராஜா(இலங்கை), காலஞ்சென்ற யோகேஸ்வரன், உதயகுமார்(கனடா), வேதகிரி(கனடா), பிறேமநாதன்(கனடா), கலைவாணி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பூபதி, நாகம்மா, சிவப்பிரகாசம், சரஸ்வதி, ஆனந்தசுந்தரம், விசாலாட்சி(அவுஸ்திரேலியா), கமலாதேவி(இலங்கை), உமாதேவி(ஜெர்மனி), நவரட்ணம்(இலங்கை), கருணாமூர்த்தி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிரோசன் ரெனித்தா(கனடா), ஜெய்சன்(கனடா), தர்ஷன்(கனடா), சாஜினி ரமேஸ்(Boston US), சாளினி நிஷாந்(கனடா), கோகுலன் நிஷாந்தினி(கனடா), ரகுகுலன் அனுஷிக்கா(கனடா), வாசினி வித்தியாகரன்(கனடா), பிரதீப்(கனடா), கார்த்திகா(கனடா), நிவேதா(கனடா), சுதர்ஷன்(கனடா), ஆரதி(கனடா), பிரஷாத்(கனடா), மேரிஜெனிபர்(கனடா), சஹானா(கனடா), ரவீனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஆரியா, ஏவா, எல்லாளன், சோழன், ஜஷ்மிதா, ஜஷ்ணவி, நவீன், நித்தின், ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

