மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவபாக்கியம் சிவராசா
வயது 9211 மார்ச், 1924 – 27 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- ஓமான்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஓமானை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் சிவராசா அவர்கள் 27-01-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவராஜா அவர்களின் மனைவியும்,
காலஞ்சென்ற சிவயோகராசா, கிரிசா, சுபாஜி, கீதா, கணேசா ஆகியோரின் தாயாரும்,
யோகாம்பாள், சேனாதிராசா, சுகன்யா, புஸ்பாகரன், கெளரிதேவி ஆகியோரின் மாமியாரும்,
காயத்திரி, பைரவி, நேத்தாஜி, சிந்துஜா, அபிதாஜி, அருண்ஜித், கோவர்த்தனன், குந்தவி ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுத்திக்கிரியை 02-02-2017 வியாழக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் சொகார் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

