மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவபாக்கியம் செல்லத்துரை
வயது 861 அக்டோபர், 1931 – 3 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- நயினாதீவு 1ம் வட்டாரம்,
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் செல்லத்துரை அவர்கள் 03-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரவாகு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரேசு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
செல்வானந்தன்(ஜெர்மனி), இளங்குமரன்(கனடா), கரிகரன்(அரன் - கனடா), பாஸ்கரன்(செட்டி- டென்மார்க்), சுதாகரன்(ஜெர்மனி), பிரபாகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தனலெட்சுமி, சகுந்தலாதேவி(குஞ்சுக்கிளி), இராசரெத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குகனேஸ்வரி(ஜெர்மனி), யசோதா(கனடா), கலைச்செல்வி(லண்டன்), ஜானகி(ஜெர்மனி), பத்மநந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம், நல்லையா, நாகரெத்தினம், இராசமணி, தம்பாப்பிள்ளை, நடராசா, பொன்னுத்துரை மற்றும் செல்லம்மா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான நல்லையா, இராஜேஸ்வரி, வாலாம்பிகை, மங்களேஸ்வரி, நவரெத்தினம் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
ஆரணி, விஜய், தாரணி, சுஜேன், நாரணி, பாமிலா, டானியலா, சாயிராம், கிரிசாந், சாருகா, அபிசாந், சுலக்சன், கபிலன், அபிசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

