மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவபாக்கியம் செல்லத்துரை
வயது 6824 அக்டோபர், 1947 – 18 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- சரசாலை வடக்கு
- வாழ்ந்த இடம்
- Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் செல்லத்துரை அவர்கள் 18-12-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற V.M.கணபதிப்பிள்ளை, பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை(முன்னாள் விக்னேஸ்வரா மகாவித்தியாலய அதிபர்- மீசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,
அகல்யா, கெளசல்யா, லாவண்யா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயலஷ்மி, புலேந்திரன், காலஞ்சென்ற குலேந்திரன், சீதாலஷ்மி, ராதாலஷ்மி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அன்ரன் ராஜகாரியர், ஸ்ரீசங்கர், சுரேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரமசாமி, நடராஜா, மகாலிங்கம், யோகேஸ்வரி, ராஜேஸ்வரி, குமரவேல் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், யோகேஸ்வரன், தினகரன் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,
ஸ்ருதி அவர்களின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

