மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவபாக்கியம் தில்லைநாதர்
வயது 8415 மே, 1933 – 4 ஜூன், 2017
- பிறந்த இடம்
- Alvai north
- வாழ்ந்த இடம்
- புத்தூர், பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், புத்தூர் கிழக்கு காளியானையை வதிவிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் தில்லைநாதர் அவர்கள் 04-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தில்லைநாதர் அவர்களின் அன்புத் துணைவியாரும்,
சந்திரா, பிரேமதாசன், கிருஷ்ணதாசன், ரஞ்சி, கருணதாசன், றஜனி, ரவிதாசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சிவஞானம், கனகபூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
துரைராசா, சிவாஜினி, விஜித்தா, லோகநாதன், மனோகரி, கிரிஸ்ரி, நித்திகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, அன்னலக்சுமி, நவமணி, இராஜரட்ணம், மகேஸ்வரி, நடராஜா மற்றும் செல்வராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சதீஷ், சபேஷ், தினேஷ், நிதியா, நிசாணி, தாரணி, பிரதீபன், ஜனனி, சிவாசன், பிரியங்கா, கிஷோர், மஹிக்கா, ஜெசன், றேஹன், ஷறண்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சஹானா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

