மரண அறிவித்தல்

சிவபாக்கியம் நவரத்தினராஜா
இளைப்பாறிய ஆசிரியை
வயது 97
பிறந்த இடம்: அரியாலைவாழ்ந்த இடம்: London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம்; நவரத்தினராஜா அவர்கள் 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விசுவலிங்கம் நவரத்தினராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
தேவிகா(லண்டன்), சுசீலா(கனடா), நளாயினி(லண்டன்), தர்சினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அருளம்மா சோமசுந்தரம், பரஞ்சோதி சபாரட்ணம், செல்வி கனகம்மா சற்குணம் சரவணமுத்து(அதிபர்), Dr. தனபாலசிங்கம், Dr. பரமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பேரின்பநாயகம், யதீந்திரா, குகநாதன், காலஞ்சென்ற பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களானசோமசுந்தரம், சபாரட்ணம், மஹேஷ்வரி மற்றும் வல்லாம்பிகை ஆகியோரின் மைத்துனியும்,
ரோஷினி, ரோகன், ரூபன், சுஜிகரன், யஷிகலா, ஷாமீன், கணேஷ், ஹரி, சேரன், அனுஷா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
ரிஷாப், பவினி, எலா, சாரா, கிரிஷன், வேலன், வைஷ்ணா, காயா, கியன், டிரென், மாயன், ஜஸ்மின் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

