ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவபாக்கியம் சிவக்கொழுந்து அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவபாக்கியம் சிவக்கொழுந்து

வயது 8526 அக்டோபர், 1932 – 16 டிசம்பர், 2017

பிறந்த இடம்
Thavady
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தாவடி வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் சிவக்கொழுந்து அவர்கள் 16-12-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவக்கொழுந்து(மார்க்கண்டு) அவர்களின் அன்பு மனைவியும்,

நவரத்தினம்(கனடா), விக்கினேஸ்வரிதேவி, சறோஜினிதேவி(கனடா), காசிவிஸ்வநாதன்(விஜயம்- கனடா), சசீலாதேவி(பேபி- கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற மனோன்மணி மற்றும் சொர்ணலிங்கம்(ஓய்வுநிலை ஆசிரியர்), கணேசமூர்த்தி(நியூசிலாந்து), காலஞ்சென்ற புஷ்பரத்தினம் மற்றும் தேவராசா, புவனதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்திராதேவி(கனடா), காலஞ்சென்ற கருணானந்தன்(ராசா) மற்றும் திவாகரன்(கனடா), ஜெகதீஸ்வரி(கனடா), கணேசானந்தன்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுப்பிரமணியம், கமலேஸ்வரி, முருகம்மை, சுப்பிரமணியம், தனலட்சுமி, சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சஞ்செயன், நிரோசிகா, சசிகரன், றஜீவ்கரன், தனுஷியா, கஜேந்திரன், சஜிதா, கணன், வசீக்கா, விவேக்கா, துவாரகன், விந்துஜன்(கொமர்ஷல் வங்கி- வெலிமடை), ஹரிகஜன்(கட்டட ஒப்பந்தகாரர்), றசீதா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கருணியா, கர்சிகா, சயன், முகில் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் தாவடியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
சிவபதி,
மாரிதோட்டம்,
தாவடி வடக்கு,
கொக்குவில்,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.