ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவபாக்கியலக்‌ஷ்மி தங்கராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவபாக்கியலக்‌ஷ்மி தங்கராசா

ஓய்வுபெற்ற மூத்த ஆசிரியை, பிரதி அதிபர்- யாழ்/புனித யோன் பொஸ்கோ பாடசாலை, சுண்டிக்குளி

வயது 8617 நவம்பர், 1933 – 8 மே, 2020

பிறந்த இடம்
சுண்டிக்குளி
வாழ்ந்த இடம்
சுண்டிக்குளி, Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியலக்‌ஷ்மி தங்கராசா அவர்கள் 08-05-2020 வெள்ளிக்கிழமை அன்று Scarborough வில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமணி சுப்ரமணியம், சிவக்கொழுந்து தம்பதிகளின் மூத்தப் புதல்வியும், காலஞ்சென்ற சிவசம்பு தம்பு, செல்லமுத்து தம்பதிகளின் ஆசை மருமகளும்,

தம்பு தங்கராசா(திருமணப்பதிவாளர், Ontario)அவர்களின் அன்பு மனைவியும்,

உதயகுமார்(குமார்- கனடா), உதயஷாந்தி(சாந்தி- பிரித்தானியா), உதயவர்ணி(வாணி- கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

விஜயகுமாரி, ரவிந்திரகுமார்(பிரியா- பிரித்தானியா), மதுரநாயகம்(Tony) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி(பிரான்ஸ்), சிவனேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற கருணாகரன்(பிரான்ஸ்), கிருபாகரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான திருலிங்கம்(உருத்திரபுரம்), தங்கம்மா, இராசரத்தினம், சிங்கராசா, நடராசா, தம்பு சின்னத்துரை(உரும்பிராய்), சிவானந்தமூர்த்தி(கனடா) மற்றும் பிரான்சிஸ் சேவியர்(பிரான்ஸ்), பிறேமாவதி(பிரான்ஸ்), கலாவதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விதுர்ஷா, காருண்ணியன், பாரதி, நிலாயினி, கபிலன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 7 ஜூன், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.