மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவபாக்கியம் பாலசுந்தரம்
வயது 6614 ஆகஸ்ட், 1949 – 26 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- Karaveddi
- வாழ்ந்த இடம்
- Karaveddi north
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் பாலசுந்தரம் அவர்கள் 26-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தப்பு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தப்பு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாலசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
பகீரதன்(கண்ணன்- ஜெர்மனி), மனோகரன்(காந்தன்- ஜெர்மனி), அகிலன்(சுதன்- இங்கிலாந்து), தனஞ்செயன்(குமணன்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருஷ்ணபிள்ளை, காலஞ்சென்ற செல்லம்மா, சுப்பிரமணியம், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரணிகா, சுவஸ்திகா(சோபா), பிரேமிளா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற வல்லிபுரம், சரஸ்வதி, கணேசராசா, யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தனோஜன், ஆரணி, சிவாகினி, அனீஷ், டிஸ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-04-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனப்பு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Chairman Lane,
Karaveddi North,
Karaveddi,
Jaffna.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

