ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவபாக்கியம் பூபாலசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவபாக்கியம் பூபாலசிங்கம்

வயது 6918 மே, 1947 – 20 மார்ச், 2017

பிறந்த இடம்
நாவற்குழி
வாழ்ந்த இடம்
சரசாலை தெற்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், சரசாலை தெற்கு மெய்கண்டான் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் பூபாலசிங்கம் அவர்கள் 20-03-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, திருப்பதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பிஐயா, சின்னம்மா தம்பதிகளின் ஆசை மருமகளும்,

பூபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவபாஸ்கரன்(பிரித்தானியா), மகிந்தினி(சுவிஸ்), பிரபாகரன்(சுவிஸ்), மாலினி(இலங்கை), செந்தில்குமரன்(பிரித்தானியா), விஜிதா(இலங்கை), ரமணன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி, கனகமணி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பாமினி, ஈஸ்வர ரஞ்சன், சுமித்திராதேவி, ஜெயசுதன், கிரிசாந்தி, சிவரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கந்தசாமி, சுந்தரலிங்கம், வளர்மதி(ஆசிரியை- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிறீவிட்டுணுபதி, சியாமளா ஆகியோரின் சிறிய தாயாரும்,

ஜனார்த்தனன், தர்சினி, யாழினி ஆகியோரின் பெரிய தாயாரும்,

கணேசலிங்கம், ரோகினி(பாமா) ஆகியோரின் ஒன்றுவிட்ட மாமியாரும்,

சியாமினி, யாழினி, அபிரா, சிந்துஜன், ரஷானா, கிஷான், கம்சனா, சாருபிரியன், பவிஷா, தவ்ஷா, நிலக்‌ஷன், ஜதீசன், சுஜிதா, நிதர்சனா, மதுசா, சிகானுசன், சிவனுஷன், தயானுகா, வாதுமன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-03-2017 புதன்கிழமை அன்று சரசாலை தெற்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.