ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவபாக்கியம் சபாபதிப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவபாக்கியம் சபாபதிப்பிள்ளை

வயது 8925 பிப்ரவரி, 1930 – 7 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
உரும்பிராய்
வாழ்ந்த இடம்
Harrow

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் சபாபதிப்பிள்ளை அவர்கள் 07-09-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்ற சைவமுத்தர் கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் மூத்த மகளும், உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்ற கதிர்காமர், நீலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை(ஓய்வுபெற்ற முன்னாள் இலங்கை கல்வித் திணைக்கள பிரதம லிகிதர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கயிலாயபிள்ளை, பரஞ்சோதி சிவஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவபதி(Stephen- லண்டன்), பவானி(அவுஸ்திரேலியா), ஜானகி(லண்டன்), சிவகுமார்(லண்டன்), நளினி(அவுஸ்திரேலியா), வதனி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஆராஅமுதம்(லண்டன்), திருத்தனீஸ்வரன்(அவுஸ்திரேலியா), இரங்கநாதன்(லண்டன்), சிவகுமாரி(லண்டன்), தர்மநாதன்(அவுஸ்திரேலியா), சந்திரமோகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜொனத்தன்- மதுஷா(லண்டன்), அன்ரூ- ரூபா(லண்டன்), Dr. நிலூஜா(அவுஸ்திரேலியா), Dr. பிரனிதா- Dr. றோகன்(அவுஸ்திரேலியா), டிலேஸ்- கிரிஜா(லண்டன்), நிர்த்திகா- ரவிதாசன்(லண்டன்), சிறீ கஜன்- பபிதா(லண்டன்), செந்தூரன்(லண்டன்), Dr. நிரூஜா- Dr. தினேஸ்(லண்டன்), சிவாத்மஜன்(அவுஸ்திரேலியா), சாம்பவி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

றேகன்(லண்டன்), சரண்யா(லண்டன்), மிக்கலா அபி(அவுஸ்திரேலியா), Osgar(அவுஸ்திரேலியா), ஆரன்(லண்டன்), ஜெரோன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.