ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவபாக்கியம் தம்பு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவபாக்கியம் தம்பு

வயது 7629 டிசம்பர், 1939 – 26 டிசம்பர், 2016

பிறந்த இடம்
பருத்தித்துறை
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பருத்தித்துறை வராத்துப்பளையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் தம்பு அவர்கள் 26-12-2016 திங்கட்கிழமை அன்று வராத்துப்பளையில் காலமானார்.

அன்னார், கிருஷ்ணப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தம்பு அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற யோகம்மா, அன்னபூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுதாஹினி(இலங்கை), சுதாஸ்கரன்(கனடா), சுகேந்திரன்(கனடா), சுமதி(இலங்கை), புஸ்பலதா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தவராசா(இலங்கை), பிரேமலதா(கனடா), சாரதாமணி(கனடா), சிவகுமார்(இலங்கை), சூசைநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்ஷினி, கீதாஞ்சலி, மீரா, கீர்த்தனன், விதுஷா, வேணுஷா, வினுஷன், ஜேஷான், வகீஷான், சதுஷன், உதயகுமார் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வேணுஷன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்,

அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று பருத்தித்துறையில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.