மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவபாதம் அன்னலட்சுமி
வயது 7322 ஆகஸ்ட், 1943 – 12 மே, 2017
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளம் துடரிகுளம் ரோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாதம் அன்னலட்சுமி அவர்கள் 12-05-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(பிரபல வர்த்தகர் - நெடுந்தீவு, செட்டிக்குளம்) வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமுத்தர் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவபாதம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமார் அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கண்மணி, இராசையா, கனகம்மா, கோபாளப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜிதா அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, கனகேஸ்வரி, இரத்தினசிங்கம் மற்றும் சிவபாக்கியம்(கனடா), கேதாரநாதன்(இலங்கை), ஜெகநாதன்(கனடா), கமலாநிதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விதுசா, பிதுசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் 52 சோலை பல்லவராயன்கட்டு கிளிநொச்சி எனும் முகவரியல் நடைபெற்று பின்னர் கரியாளை நாகவடுவான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்(ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 06:00 மணியளவில் செட்டிகுளம் பிரதான Bus தரிப்பிடத்திலிருந்து போக்குவரத்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது).
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

