மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவபாதம் ரவீந்திரன்
வயது 4828 செப்டம்பர், 1970 – 11 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- ஒட்டுசுட்டான்
- வாழ்ந்த இடம்
- Milton Keynes
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு ஒட்டுசுட்டானைப் பிறப்பிடமாகவும், லண்டன் Milton Keynes ஐ வதிவிடமகவும் கொண்ட சிவபாதம் ரவீந்திரன் அவர்கள் 11-07-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி சிவபாதம், பொன்மலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, விக்னேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவாநந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,
ப்ரீத்தி, ஸ்ருதி, கவினேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ஸ்ரீதரன்(ஸ்ரீ), செல்வன்(ராசா), யசோ, உதயகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிசாந்தனி, ஜனார்த்தனன், ப்ரிதிவிராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

