மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவபாதம் சாரங்கன்
வயது 3120 செப்டம்பர், 1989 – 16 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- முல்லைத்தீவு
- வாழ்ந்த இடம்
- வவுனியா, Drancy
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கொண்ட சிவபாதம் சாரங்கன் அவர்கள் 16-12-2020 புதன்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், சிவபாதம் சுசிலா தம்பதிகளின் அன்பு மகனும்,
பிரியங்கன்(லண்டன்), துளசிகா(வவுனியா), சரணியன்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிலீப்குமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

