நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவபாதசுந்தரம் சிவகார்த்திக்
வயது 2727 பிப்ரவரி, 1985 – 22 ஜூன், 2012
- பிறந்த இடம்
- சங்குவேலி
- வாழ்ந்த இடம்
- சங்குவேலி, Liverpool
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்குவேலி மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Liverpool ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபாதசுந்தரம் சிவகார்த்திக் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களை விட்டு நீ பிரிந்து
பத்தாண்டு சென்றதுமறைந்த
உன் நினைவு மட்டும்
நெஞ்சில் மாறாமல் உள்ளது மகனே
ஆண்டவன் அழைத்திட்ட பின்னாலே
அழுகிறது இதயம் வெறுமையாகவே
கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவேஆனாலும்
உன் நினைவுகள்புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும் மகனே
வாழ்ந்த கதை முடியுமுன்னே-
நீவாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும்
உன்நிலவு முகம் தேயாதடா
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரைவற்றிப் போகாது.
உன் ஆத்மாசாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம் !!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

