31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவபாதசுந்தரம் பூரணம்
12 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- Atchuvely
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபாதசுந்தரம் பூரணம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டிக் கிரியையும்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், இளையதம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜனனி(பிரான்ஸ்), சோபினி(பிரான்ஸ்), சுபாசினி(பிரான்ஸ்), தஜனி(மட்டக்களப்பு பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜயராஜா(பிரான்ஸ்), ஜனகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டனிகா அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 10-12-2016 சனிக்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிரியை 12-12-2016 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
— விஜயராஜா(மருமகன்)
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

