மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவபாதசுந்தரம் சிவஞானரஞ்சிதம்
வயது 8326 மே, 1936 – 4 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- மீசாலை வடக்கு
- வாழ்ந்த இடம்
- மீசாலை வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாதசுந்தரம் சிவஞானரஞ்சிதம் அவர்கள் 04-04-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காசித்தம்பி இராசையா(பழையவிதானயார்), மகேஸ்வரி தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற சீனிவாசகம் சிவபாதசுந்தரம் அவர்களின் மனைவியும்,
புஸ்பலதா(இத்தாலி), காலஞ்சென்ற புஸ்பாகரன்(மதன்), புஸ்பரூபன்(இத்தாலி), புஸ்பமோகன், புஸ்பமாலா(ஜேர்மனி) ஆகியோரின் தாயாரும்,
தனபாலசிங்கம்(இலங்கை), இராசரத்தினம்(கனடா) ஆகியோரின் சகோதரியும்,
திலகரத்தினம்(பாலா- இத்தாலி) , காலஞ்சென்ற ஜெயலலிதா(லலிதா), குணசீலன்(சாந்தி- ஜேர்மனி) ஆகியோரின் மாமியாரும்,
மதுசன், மாதினி, கௌசிக், அபிநயா, அபிசாத், சுபியன், விபியன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

