மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவபதி சிவராஜா
வயது 5327 மார்ச், 1965 – 30 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- எழுதுமட்டுவாள்
- வாழ்ந்த இடம்
- Ilford
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவபதி சிவராஜா அவர்கள் 30-08-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேதவனம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
லிதுனா, சயன் அவர்களின் அன்புத் தாயாரும்,
லங்கா(பிரித்தானியா), பபா(மலர்- ஜெர்மனி), வசந்தா(பிரித்தானியா), சிவநேசன்(பிரித்தானியா), றஞ்சனா(ஜெர்மனி), சுகந்திரா(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வினோதினி, சரஸ்வதி, லோகநாதன், உதயகுமாரன், லோகநாதன், லோகசவுந்திரன், விமலேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுஜீந்திரன், மயூட்டா, மீனுஜா, தூரிகா, நர்மதா, யாழிதா ஆகியோரின் சிறிய தாயாரும்,
அருட்சிகா, சிபி, சாதுஜா, மனோகரன், சுதர்சினி, சசிகரன், சியாமளா, யூட், றஜனி, பிரியதரன், ஜெசிந்து, லோகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
திரன் அவர்களின் அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

