மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவப்பிரகாசம் சிவ சிறிக்குமரன்
வயது 5523 ஆகஸ்ட், 1963 – 23 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- மண்டைதீவு
- வாழ்ந்த இடம்
- சூரிச்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்டைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் சிவ சிறிக்குமரன் அவர்கள் 23-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம்(தலைமை ஆசிரியர்) ஜெயலட்சுமி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற அருளம்பலம், விக்கினேஸ்வரி தம்பதிகளின் அன்பு நிறைந்த மருமகனும்,
அருள்மொழி(விஜி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஆதவன், அபிநயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிவகுமார், சந்திரகலா, ஜெயகெளரி, காலஞ்சென்ற ஜெயகுமார், சசிகுமார், தவமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜானகி, குகதாசன், சிறிரவீந்திரராசா, துஷியந்தி, சுதாகர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றஜிதா, அனோஜன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
ஷாமா அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,
சியானி, சுவேதா, மயூரன், பிரணவன், காயத்திரி, நிலுஜனா, கீர்த்தனா, விதுஷனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

