மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவபூசம் சுகுமார்
வயது 6616 பிப்ரவரி, 1954 – 5 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நந்தாவில் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சிவபூசம் சுகுமார் அவர்கள் 05-02-2021 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவபூசம் சிவஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரராஜசிங்கம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
துஷ்யந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,
நிருத்தனன், அதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகுமார், ஞானகுமாரி, யோகேந்திரகுமார், இந்திரகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மௌலி, பவித்தா, சேரன், பிரணவன், கவிதா, காயத்திரி, யதுநந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அனுஜன், அங்கஜன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
தருஷி, தருஷன், அபிராமி, மிதுலன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கனகா, ஸ்ரீகரன், ரதி, லக்ஷமிகாந்தன், மனமோகன், சசிலேகா, பாலகுமார், கீதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

