மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவப்பிரகாசம் சண்முகராஜா
வயது 546 டிசம்பர், 1963 – 15 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- பருத்தித்துறை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கு கணையத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hennef ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் சண்முகராஜா அவர்கள் 15-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், சிவக்கொழுந்து தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தனலக்ஷ்மி(ஐக்கிய அமெரிக்கா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வனிதா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கபில்யா, பிரவீன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிவராஜா, பாலகிருஷ்ணன்(இலங்கை), சிவஞானலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), சத்தியபாமா(இலங்கை), சிவகுமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஞானசெளந்தரி, இராஜலிங்கம், மேர்சி, நந்தினி, இளஞ்செல்வி, தமிழ்வாணி, அகிலன், அசோகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வாசுகி, மைதிலி, நிஸாந்தன், ஊர்மிளா, உமையாள், சுபாங்கி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அபிராமி, வைஷ்ணவி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ஜானகி, கஜன், திவாகர், யாழினி ஆகியோரின் ஆசை மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

