மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவப்பிரகாசம் சிவபாக்கியம்
ஓய்வு பெற்ற ஆசிரியை- இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம்
வயது 853 மார்ச், 1935 – 23 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- அல்வாய் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- வவுனியா, சுன்னாகம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் சிவபாக்கியம் அவர்கள் 23-12-2020 புதன்கிழமை அன்று சுன்னாகத்தில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம் சேதுநாயகம் தம்பதிகளின் அருமை மகளும்,
காலஞ்சென்ற ஸ்ரீபால கிருஷ்ணமூர்த்தி, திலகவதி, திரி புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்மலோசினி, கணேசன், சிங்கமாம்பாணர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஜன்(லண்டன்), சிவநந்தினி(கொழும்பு) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
காலஞ்சென்ற சுதாகரன், சுஜீதரன், நந்தன், சுகந்தன், கஸ்தூரி, கரிகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரேணி, சிவரூபி, சுதாகர், சஞ்சீவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இனியா, ஈகன், யஸ்வினி, ஆதிரன், அஞ்சயன் ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-12-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கொத்தியாவடி இந்து மைதானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

