மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவபுண்ணியமூர்த்தி ஜிந்துசன்
இலங்கைப் போக்குவரத்துச் சபை கணக்காளர்
வயது 2819 ஜனவரி, 1988 – 31 மே, 2016
- பிறந்த இடம்
- மீசாலை வடக்கு
- வாழ்ந்த இடம்
- மீசாலை வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொடிகாமம் இராமாவில் மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவபுண்ணியமூர்த்தி ஜிந்துசன் அவர்கள் 31-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, புவனேஸ்வரி தம்பதிகள், மற்றும் காலஞ்சென்ற செல்லத்துரை, தெய்வானப்பிள்ளை தம்பதிகளின் பேரனும்,
சிவபுண்ணியமூர்த்தி ஜெயந்திமலர் தம்பதிகளின் மகனும்,
சுசிந்தன், சேருசா ஆகியோரின் சகோதரரும்,
சிவதாசன், சிவசோதி, அற்புதமலர், மனோறஞ்சிதமலர், கலாரஞ்சிதமலர் ஆகியோரின் பெறாமகனும்,
இராசேந்திரன், விக்கினேஸ்வரமூர்த்தி, சிவரஞ்சினி, சிவகலா ஆகியோரின் மருமகனும்,
கேசனா அவர்களின் மைத்துனரும்,
கபிஸ்கா அவர்களின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-06-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்புராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

