மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவராஜா ராஜேஸ்வரி
வயது 6917 மார்ச், 1951 – 4 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- வேலணை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- Chanteloup-En-Brie
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pierrefitte sur seine ஐ வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Val d Europe ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிவராஜா ராஜேஸ்வரி அவர்கள் 04-11-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா பூபதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவராஜா அவர்களின் அன்புத் துணைவியும்,
சிவரூபன், ஜெயரூபன், நிவிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவனேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரியும்,
அபிராமி சிவரூபன் அவர்களின் அன்பு மாமியாரும்,
சண்முகலிங்கம், காலஞ்சென்றவர்களான ஆனந்தராஜா(நியூ லலிதா ஜூவல்லர்ஸ்- யாழ்பாணம்), யோகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கஜிதா, சுவிதா, சுவிதன் ஆகியோரின் பெரியம்மாவும்,
அருண், ராயூ, கவிதா, ஈசன், கிரிசாத், கீதன், கிரிதாஸ் ஆகியோரின் சித்தியும்,
விமலாதேவி, சிவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலியும்
கர்ஷன், பிரணிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

