ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவராசா சுஜீவன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவராசா சுஜீவன்

பழைய மாணவர்- Hartley College

வயது 3323 ஏப்ரல், 1984 – 4 பிப்ரவரி, 2018

பிறந்த இடம்
Alvai
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அல்வாய் மாலுசந்தியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட சிவராசா சுஜீவன் அவர்கள் 04-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், சிவராசா றதிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், நாகேஸ்வரநாதன் தயாளினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பானுகா(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜாதா(நெதர்லாந்து), சுபாசினி, சுஜிதா, காலஞ்சென்ற சியாமிளா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தெய்வேந்திரம்(நெதர்லாந்து), லோகநாதன்(பிரான்ஸ்), காண்டீபன், ரூபன் கார்த்திகா(லண்டன்), வினுஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோபி, அஜந்தன், பிறிஷிலா, அபிநயா, அபிஷாயினி, அக்‌ஷாயினி, ஷஸ்வியா, அஷ்வியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சந்தியா, திவ்யா, சேயோன், அஜய் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.