ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவராஜரட்ணம் சுந்தரம்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவராஜரட்ணம் சுந்தரம்பிள்ளை

வயது 9423 ஏப்ரல், 1926 – 17 மே, 2020

பிறந்த இடம்
மலேசியா
வாழ்ந்த இடம்
ஈச்சமோட்டை, சாவகச்சேரி, Markham

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். ஈச்சமோட்டை, சாவகச்சேரி, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவராஜரட்ணம் சுந்தரம்பிள்ளை அவர்கள் 17-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், குமாரசுவாமி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபாலரட்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,

சிவசுலோசனா, சிவநங்கை(கீத்தா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவராஜா, சிவசோதி மற்றும் சிவாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஞானசேகரன்(ஞானா), துஷ்யந்தன்(துசி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தாணுகா, கிருத்திகா, துவாரகன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

இனியவீரன், இதயவீரா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 16 ஜூன், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.