மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவராஜரட்ணம் உஷா
இணுவில் வைத்தியசாலை முன்னாள் உத்தியோகஸ்தர், பிரான்ஸ் ASCES நிறுவனத்தின் பிரெஞ் ஆசிரியர்
வயது 578 ஜனவரி, 1961 – 6 நவம்பர், 2018
- பிறந்த இடம்
- சுன்னாகம் தெற்கு
- வாழ்ந்த இடம்
- Stains
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகம் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Stains ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவராஜரட்ணம் உஷா அவர்கள் 06-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று நித்திய இளைப்பாறுதலுக்கு அழைக்கப்பட்டார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான C.K. சிவகுரு(M.L.T) யோகமலர் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி சீதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவராஜரட்ணம் (LANSEN’N-PARIS -அதி சிரேஷ்ட ஊழியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
லஷான்(பொறியியலாளர்), எல்ஷா(மருத்துவர்- இறுதியாண்டு), டிலுஷா(பல்கலைக்கழக மாணவி), டிலுஷன்(பல்கலைக்கழக மாணவன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
டொறின் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
லதா(சிரேஷ்ட-ஆசிரியை- சுண்டுக்குழி மகளிர் கல்லூரி), சுரேஷ்(முன்னாள் நவீல்ட் ஆசிரியர் , மனிதநேய பணியாளர் C.A.A.R - BOIS COLOMBES- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மகேந்திரன், சந்திராதேவி, சிவபாக்கியம், காலஞ்சென்றவர்களான சிவஞானம், சிவசுப்பிரமணியம் மற்றும் சிவராசா, சிவராசலிங்கம், சிவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லவண்யா, காலஞ்சென்ற அமிழ்தன், ஜோய்காருண்யா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
சுதந்திரா அவர்களின் அன்பு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
31 Rue de Pontoise,
93240 Stains,
France.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

