மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவராசா கம்சிகன்
வயது 1421 நவம்பர், 2001 – 27 ஜூன், 2016
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- பேர்ண்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Lützelflüh ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவராசா கம்சிகன் அவர்கள் 27-06-2016 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சிவராசா(சிங்கம்- சுவிஸ்) காஞ்சனா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
நிதேஸ், அமினோ ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராசா(இலங்கை), யோகராசா(இலங்கை), தவராசா(இலங்கை), மகாலிங்கம்(இலங்கை), பாலசிங்கம்(பாலு- பிரான்ஸ்), கீதா(இலங்கை), பவாணி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
ரதி(ஜெர்மனி), சுபத்திரா(கிளி- ஜெர்மனி), கருணாகரன்(இலங்கை), குட்டி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

