மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவராசா மல்லிகாதேவி
வயது 6017 நவம்பர், 1959 – 18 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- அல்வாய் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராசா மல்லிகாதேவி 18-04-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை(அல்வாய்), இலட்சுமி(அல்வாய்) தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்ற முருகேசு(வரணி), பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவராசா(வரணி, அல்லாய், பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
றூபி(லண்டன்), கோடீஸ்வரன்(சதீஸ்), ஜனந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நவநீதன்(லண்டன்), ரேணுகா(பிரான்ஸ்), நிரோஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கெங்காதேவி(கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,
ரவி அவர்களின் அன்பு மைத்துனியும்,
சுப்பிரமனியம், நீலாம்பிகை, ஜெயராசா, கமலாம்பிகை, புஸ்பராசா, ஆனந்தராசா, உதயராசா, மீனாம்பிகை, காலஞ்சென்ற நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மயூரி, Thakshi(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
லிபூஷன் அவர்களின் பாசமிகு அம்மம்மாவும்,
கிஷோர், தருண் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

