மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவராசா சிவபாக்கியநாதன்
வயது 4216 டிசம்பர், 1973 – 25 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- சுழிபுரம்
- வாழ்ந்த இடம்
- லியோன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Lyon ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவராசா சிவபாக்கியநாதன் அவர்கள் 25-01-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், முருகேசு, சரஸ்வதி(பிரான்ஸ்) தம்பதிகளின் மூத்தப் பேரனும்,
காலஞ்சென்ற சிவராசா, பாக்கியலட்சுமி(பிரான்ஸ்) தம்பதிகளின் அருமை மகனும்,
தீபா அவர்களின் அன்புக் கணவரும்,
அஷ்வினி அவர்களின் அன்புத் தந்தையும்,
சிவமலர்(உமா- கனடா), வசந்தமலர்(பாமா- பிரான்ஸ்), அற்புதவேல்(சுதன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருஷ்ணானந்தன்(ஆனந்தன்- கனடா), அருந்தவராசா(ராசன்- பிரான்ஸ்), சுதர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பொன்ராஜ், ஜீவராஜ், கீர்த்தனா, அனுஷன், அனித்தா, தர்ஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுபிதா அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

