ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவராசா சிவபாக்கியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவராசா சிவபாக்கியம்

வயது 804 மே, 1937 – 29 ஜனவரி, 2018

பிறந்த இடம்
பண்டத்தரிப்பு
வாழ்ந்த இடம்
நாரந்தனை, தாவடி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பண்டத்தரிப்பு காலையடியைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை, தாவடி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவராசா சிவபாக்கியம் அவர்கள் 29-01-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, பொன்னம்மா தம்பதிகளின் ஏகபுத்திரியும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் மருமகளும்,

சிவராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சற்குணராசன், தற்பராதேவி(பிரான்ஸ்), சிறீதரன்(டென்மார்க்), ஜெகதீஸ்வரன்(பிரித்தானியா), ரவிச்சந்திரன்(பிரித்தானியா), உதயகுமாரன்(பிரான்ஸ்), சிவகுமாரன்(பிரான்ஸ்), சுரபாஸ்கரன்(ஆசிரியர்-யாழ்/சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலசுப்ரமணியம், காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், சிவபாதசுந்தரம், காலஞ்சென்ற இராசரெட்ணம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

ரவிச்சந்திரன்(பிரான்ஸ்), உமா(டென்மார்க்), ஜெகதீஸ்வரி(சின்னா- பிரித்தானியா), லலிதா(பிரித்தானியா), வத்சலா(பிரான்ஸ்), பிரசாந்தி(ஆசிரியை- யாழ்/மானிப்பாய் மெமோரியல் ஆங்கிலப் பாடசாலை) ஆகியோரின் அருமை மாமியாரும்,

காலஞ்சென்ற பராசக்தி, அரசரெட்ணம், இராசரெட்ணம், சத்தியபாமாதேவி, மங்கையர்க்கரசி, காலஞ்சென்ற கோணேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரம், தங்கரெட்ணம் ஆகியோரின் அன்புச் சகலியும்,

மெளனிகா, பிரதிகா, கபில்நாத், யசோநாத், கஜோநாத், ஜனேஷ், மதுரா, தனுநாத், தனுசன், சுவாதீகா, அகரன், அரன், அகானா, அஷ்வின் ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-02-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
75/8, வன்னியசிங்கம் வீதி,
தாவடி வடக்கு(துரை வீதி),
கொக்குவில்,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.