1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவறூபி சண்முகதாசன்
வயது 565 ஏப்ரல், 1961 – 20 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- புன்னாலைக்கட்டுவன்
- வாழ்ந்த இடம்
- மெல்போன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவறூபி சண்முகதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அணையா தீபம் அணைந்ததேனோ? எங்கள்
அன்புச் செல்வம் மறைந்ததேனோ?
பாசமுள்ள நீங்கள்எங்களை
பரிதவிக்க விட்டு பறந்து சென்றதும் ஏனோ?
கதறி அழுகிறோம், கலங்கித் துடிக்கிறோம்
கண் காணாமல் மறைந்து விட்டாயோ?
ஓராண்டு ஓடிமறைந்து விட்டது ஆனாலும்
என்றென்றும் உம் நினைவலைகள்
அழியாது எங்களுடனே வாழும்!!
என்றும் உம் பிரிவால் வாடும் அன்பு குடும்பத்தினர்.
Dear Ruby,
The day you left us is the saddest day in our life.
You may not be at our side, but you are always in our heart.
Your beautiful smile glitters in our heart all the time.
We miss you so much, you will never be forgotten.
Rest in peace in the hands of God.
By Loving Family.
— T.Sivakumaran
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

