மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவசம்பு சந்திரகுமார்
பழைய மாணவர்- யாழ். Hartley College(94), Peradeniya University(E95), பொறியியலாளர்- Mott MacDonald Ltd
வயது 4229 அக்டோபர், 1975 – 4 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- Homagama
- வாழ்ந்த இடம்
- Cheam
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஹோமகமவைப் பிறப்பிடமாகவும், லண்டன் Cheam ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு சந்திரகுமார் அவர்கள் 04-11-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், துரைராஜா சிவசம்பு ஜெயதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகரத்தினம் ராஜேந்திரம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜமுனா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரணவ், வர்சா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குணரட்ணம் ராஜ்குமார்(பிரித்தானியா), சாந்தி கிருஸ்ணகுமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

