மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவசம்பு கதிர்காமு
வயது 8421 ஆகஸ்ட், 1936 – 12 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- சங்கானை
- வாழ்ந்த இடம்
- சங்கானை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு கதிர்காமு அவர்கள் 12-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், கதிர்காமு செல்லி தம்பதிகளின் அன்பு மகனும்,
புவனேஸ்வரி ராசா சிவசம்பு அவர்களின் அன்புக் கணவரும்,
மகேந்திரன், காலஞ்சென்ற வசந்தா, சாந்தி, கிரிஜா, பிரதீஸ் ஆகியோரின் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்லதுரை, முத்துகுமார், நடேசு, மார்க்கண்டு மற்றும் குணனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லக்ஷி, கபில்கா, லன்சி, லக்ஷனா, பிரவீனா, வைஷாலி, அச்சுதன், மதுமிதா, ஆதவன், சகானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

