ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவசம்பு சிவயோகம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவசம்பு சிவயோகம்

வயது 8311 ஜூலை, 1937 – 1 செப்டம்பர், 2020

பிறந்த இடம்
காங்கேசன்துறை
வாழ்ந்த இடம்
காங்கேசன்துறை, நல்லூர், கொழும்பு, Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், காங்கேசந்துறை, நல்லூர், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு சிவயோகம் அவர்கள் 01-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு அன்னேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி ரத்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மராணி(Baba) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சிவநிரூபன்(அவுஸ்திரேலியா), சிவாஜினி(இங்கிலாந்து), பத்மநிரூபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

துஷியந்தி(அவுஸ்திரேலியா), முருகதாசன்(இங்கிலாந்து), தர்ஷனி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சிவபாஸ்கரன், சிவராஜா(இங்கிலாந்து), சிவராணி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கனகசபை, சுமித்திரா, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆகர்ஷன், நிகிதன், அரிஸ், ஆதித், கவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 30 செப்டம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.