மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவசம்பு தவராஜன்
வயது 918 டிசம்பர், 1924 – 8 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு தவராஜன் அவர்கள் 08-08-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
நவலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
தேவன், மீரா, மீனா, சுகுணா, சஞ்சயன், சுபத்திரா, விகர்ணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திராதேவி, தணிகைநாதன், மகேந்திரராசா, செல்வராஜன், சுஜாதா, யோகேந்திரன், இந்துமதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மயுந்தினி, தனுசன், ஆகாஷ், சஞ்ஜிதா, அக்ஷயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-08-2016 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை Mahinda Funeral Directors, 591 Galle Road, Mount Lavinia, Sri Lanka என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் ஹொகுவல மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

