ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவசம்பு தவராஜன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவசம்பு தவராஜன்

வயது 918 டிசம்பர், 1924 – 8 ஆகஸ்ட், 2016

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு தவராஜன் அவர்கள் 08-08-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

நவலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

தேவன், மீரா, மீனா, சுகுணா, சஞ்சயன், சுபத்திரா, விகர்ணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சந்திராதேவி, தணிகைநாதன், மகேந்திரராசா, செல்வராஜன், சுஜாதா, யோகேந்திரன், இந்துமதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மயுந்தினி, தனுசன், ஆகாஷ், சஞ்ஜிதா, அக்‌ஷயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-08-2016 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை Mahinda Funeral Directors, 591 Galle Road, Mount Lavinia, Sri Lanka என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் ஹொகுவல மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.