நினைவஞ்சலி

சிவசாமி சற்குணராசா
வயது 61
- பிறந்த இடம்
- தையிட்டி
- வாழ்ந்த இடம்
- தையிட்டி, ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியில் Adendorf ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவசாமி சற்குணராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்றும் மீளாத்துயரத்தில் நாங்கள்
எல்லோரும்இருக்கையிலே
ஓராண்டு ஓடியது
உங்கள் அன்பு முகம்
காணாத கண்கள் தேடுகின்றன!
உன்னை பிரிந்தே எங்கள்
உள்ளம் வாடுதே - பிரிவின்
தூரம் அறிந்தும் உன்னைத்
துரத்தித் தேடுதே!...
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
உன் ஆசை முகம் எங்கள்
நெஞ்சில் நிலைத்திருக்கும்
எத்தனை சொந்தங்கள் இருந்தாலும்
நீ எமதருகில் இருப்பது போல் வருமோ..!
நாங்களும் வாழ்கின்றோம்
பாவிகளாய்உன்னை
நினைக்கையில் உள்ளமே அழுகின்றது
இதயமும் பதறுகின்றது எம் உறவே..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் முதலாம் ஆண்டு திதி 05-05-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் Friedhof Nordwest, Am Wienebütteler Weg 16, 21339 Lüneburg, Germany எனும் முகவரியில் ஐயர் மூலம் நடைபெறும்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

