மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவசம்பு பரமசிவம்
வயது 9227 மே, 1927 – 2 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- சண்டிலிப்பாய்
- வாழ்ந்த இடம்
- முரசுமோட்டை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சண்டிலிப்பாய் சீரனி அம்மன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை 2ம் யூனிற்றை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு பரமசிவம் அவர்கள் 02-08-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வரத்தினம் அவர்களின் பாசமிகு கணவரும்,
உதயனன்(அமுதன்- பிரான்ஸ்), உதயசீலன்(உதயன்), மாவீரர் வெண்ணிலா(முரசுமோட்டை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, பொன்னம்பலம், சிவராமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குமுதினி, பிரகாஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ரட்சனா, ராதயன், கயல்விழி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-08-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முரசுமோட்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

