ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவசாமி யோகசுந்தரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவசாமி யோகசுந்தரம்

வயது 7620 நவம்பர், 1943 – 8 ஏப்ரல், 2020

பிறந்த இடம்
வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்
Trichy

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி கருமண்டபத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசாமி யோகசுந்தரம் அவர்கள் 08-04-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசாமி, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சந்திரசேகரம், தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வனிதா(குட்டி) அவர்களின் பாசமிகு கணவரும்,

பாமினி, ஜெயலதா, பகீரதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வவேல்(சின்னண்ணா), ராஜன், விக்னேஸ்(விக்கி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

உசாந்தன், சயந்தன், பிரகவி, ராகவி,
தீபிகா, விதுசன், அபிநயா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, வடிவேல், உத்திரையம்மா, மகமாசியம்மா, துரைசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சின்னமாமயில், ஈஸ்வரபாதம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

காந்தியம்மா, தேவகியம்மா, நவரத்தினம், தில்லைநடராஜா, மலர்வேணியம்மா, லலிதா, குமுதா, காலஞ்சென்ற சுகிர்தா, தவச்சந்திரன், காலஞ்சென்ற சிவச்சந்திரன், புனிதா,
விஜிதா, உதயசந்திரன், வினோதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-04-2020 புதன்கிழமை அன்று திருச்சி கருமண்டபத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பூதவுடல் தகனம்
செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 7 மே, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.