4ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவசங்கர் சுபத்திரன்
வயது 1214 நவம்பர், 2005 – 23 ஜூன், 2018
- பிறந்த இடம்
- London
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகலண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவசங்கர் சுபத்திரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
சுபத்திரா,
கடவுளுக்கு மானிடப் பிறப்பில்
ஆசை வருகிற போதெல்லாம்
உன் போல் இம் மண்ணில்
பிறப்பெடுக்கின்றார் என நம்புகிறோம்!
இந்த உலகம் அசுத்தமானது
எமக்கு நம்பிக்கை இருக்கிறது
நிச்சயம் மனிதர்கள் வாழும்
ஒரு காலத்தில்நீ புனிதனாய்
மீண்டும் பிறப்பெடுப்பாய்!
உன் ஆத்மா அமைதி பெற கண்ணீர் பூக்களை காணிக்கையாக்குகின்றோம்!!!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

