மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவசிதம்பரதேசிகர் சண்முகதாஸ் குருக்கள்
வயது 661 ஏப்ரல், 1951 – 27 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசிதம்பரதேசிகர் சண்முகதாஸ் குருக்கள் அவர்கள் 27-10-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசிதம்பரதேசிகர், இராசலட்சுமி தம்பதிகளின் மகனும்,
மதிவதனி அவர்களின் கணவரும்,
கோபாலகிருஷ்ணன், ஸ்ரீரஞ்சினி, சித்திராவதனி ஆகியோரின் தந்தையும்,
வளர்மதி, டுஸ்யந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும்,
அபிஷன், அம்சவர்த்தன், ஆர்த்தி ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-10-2017 சனிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இருபாலை கிழக்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
பழைய வீதி,
கோப்பாய் தெற்கு,
இருபாலை,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

