1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவஸ்ரீ சாமி சுந்தரேசக் குருக்கள்
யாழ் வண்ண ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் கோவில், இலண்டன் குரோளி சொர்ண காமாட்சி அம்மன் கோவில் பிரதம குரு
வயது 4714 பிப்ரவரி, 1963 – 25 பிப்ரவரி, 2010
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ சாமி சுந்தரேசக் குருக்கள் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஓடி மறைந்தாலும் எம் இதயத்தில் என்றும் நிலைத்து நிற்கும் அமரரின் முதலாவது ஆண்டு வருஷாப்தீகம் 15.02.2011 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்று பகல் 11:00 மணியளவில் Sri Sorna Kamadzi Ambal Temple, Unit 1B Stephenson Way, Three Bridge, Crawley RH10 1TN என்னும் முகவரியில் நடைபெறும் அஞ்சலி உரையிலும், ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

