மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவஶ்ரீ ஶ்ரீநிவாச இரத்தினசபாபதிக் குருக்கள்
வயது 8124 ஜனவரி, 1938 – 9 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- இணுவில்
- வாழ்ந்த இடம்
- சண்டிலிப்பாய், டென்மார்க், சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய், டென்மார்க், சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஶ்ரீ ஶ்ரீநிவாச இரத்தினசபாபதிக் குருக்கள் அவர்கள் 09-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஶ்ரீநிவாசகக்குருக்கள் செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரரும்,
காலஞ்சென்ற ஶ்ரீமதி சிவகலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
விசாக சர்மா(டென்மார்க்), சசிதரசர்மா(கொழும்பு), சுகன்யா(சுவிஸ்), மோகனாம்பிகை(பிரான்ஸ்), தாட்சாயினி(புத்தளம்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

