மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவஸ்ரீ சுப்ரமணிய குருக்கள் சோமசுந்தரக் குருக்கள்
வயது 838 மே, 1936 – 21 ஜூன், 2019
- பிறந்த இடம்
- கோப்பாய்
- வாழ்ந்த இடம்
- கோப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ சுப்ரமணிய குருக்கள் சோமசுந்தரக் குருக்கள் அவர்கள் 21-06-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான "சித்தாந்தபானு" சுப்ரமணிய குருக்கள் ரட்ண செளந்தரி அம்மா தம்பதிகளின் ஜேஷ்ட புத்திரரும், சண்முகக் குருக்கள் ராமலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கோமளாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
சுசீந்திரராஜ குருக்கள், மஞ்சுஸ்ரீ, சுரேந்திரக் குருக்கள்(கனடா), சுஜீவகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கௌசல்யா, கௌரிபாலக்குருக்கள், நாகலக்ஷமி, ஸ்ரீ வித்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

